Monday, February 23, 2009

வெற்றி

வெற்றியை தேடி அலைந்த போது "வீண் முயற்சி" என்றவர்கள்,
வெற்றி கிடைத்ததும் "விடா முயற்சி" என்றார்கள்.

இதுதான் உலகம்...

0 comments:

Post a Comment