Wednesday, February 11, 2009

காதலுக்கு கண்கள் இல்லை

Smarties: Heart MappingImage by gadl via Flickr


கோபத்தில் கூட கெடுதல் செய்யாத அப்பா
திட்டினாலும் நாம் அழும்போது
அழும் அம்மா
அடித்தாலும் அழுதாழும்
பாசமான அக்கா
சண்டை போட்டாலும் நம்
நலம் விரும்பும் அண்ணன்
எப்போதும் துன்பத்தில்
தோள் கொடுக்கும் தம்பி
என நாம் மறந்தாலும்...........
நம்மை மறக்காத..........
இத்தனை உறவுகளையும்
மறந்து............
எப்படி வருகிறது காதல்
ஓ...
காதலுக்கு கண்கள் இல்லை
என்று அதனால் தான் சொல்கிறார்களா?

தி.மு.கவியரசி
இளங்கலை தமிழ் மூன்றாமாண்டு

//--Source: http://ksrcasstudents.blogspot.com/2008/07/blog-post_21.html--//

0 comments:

Post a Comment